(Ramaniammal Song Vijay Sethupathi Junga movie)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “ஜுங்கா” படத்தில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் “ஜுங்கா”. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடந்து முடிந்துள்ளது.
மேலும், இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது பாடல் பதிவு உருவாகி வருகிறது.
இதில், இடம் பெறும் சிறப்பு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.
அத்துடன், விஜய் சேதுபதி – கோகுல் கூட்டணியில் ஏற்கனவே ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால், இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
<MOST RELATED CINEMA NEWS>>
* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!
* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!
* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!
* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!
* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!
* வடிவேலுவுக்கு வந்த சோதனை : ஒரு வாரம் கால அவகாசம்..!
* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!
* இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!
Tags :-Ramaniammal Song Vijay Sethupathi Junga movie
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-