முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தம்மால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை தமக்கு மீள வழங்குமாறு வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார்.northern province member thavarasa request seven thousand
வட மாகாண அவைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஊடாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு பணம் கோரப்பட்டபோதும், வட மாகாண சபையினால் நினைவேந்தல் நடத்தப்படவில்லை.
ஆகையினால் குறித்த பணத்தை மீள செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
northern province member thavarasa request seven thousand
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com