நானும் அதனையே எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்

0
436
nexr president candidate hope waiting mahindha rajapaksha

nexr president candidate hope waiting mahindha rajapaksha
2020 ஜனாதிபதி பதவிக்கான எதிர்ப்பார்ப்பில் இருப்பவர் யார் என்பது குறித்து தாம் அவதானத்துடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கரான திப்பட்டுவாவே ஸ்ரீP சுமங்கல தேரரை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக யார் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ,

அது குறித்து தாமும் ஆராய்வதாகவும், தங்களிடமிருந்தே கருத்துக்களை அறிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு குறித்து கலந்துரையாட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு தாம் கூறியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
nexr president candidate hope waiting mahindha rajapaksha

More Tamil News

Tamil News Group websites :