மாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்

0
785
maldives introduces semi submarine

(maldives introduces semi submarine)
சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில்  ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.

கடலுக்குள் சுமார் 120 அடி ஆழம் வரை சென்று வண்ண வண்ண மீன்களை ரசிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்காக முழுவதும் சுற்றும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் எந்தத் திசையிலும் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்க முடியும் என ஃபோர் சீசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

maldives introduces semi submarine