சீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி

0
884
china tests air crafts holding ships night

(china tests air crafts holding ships night)
சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது.

நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாகும். இருப்பினும் இந்த விடயங்கள் எப்படி சாத்தியமாகும் என்று உலக நாடுகள் வியந்துள்ளன.

தற்போது சீனாவில் உள்ள மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் (Liaoning) என்ற கப்பலிலேயே இரவு நேரத்தில் போர் விமானங்களை செலுத்தியும், இறக்கியும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை, பயிற்சி விமானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

china tests air crafts holding ships night