10 இலட்சம் ரூபாவை பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர்

0
451
arrest one men peliyagoda police latest Tamil news

arrest one men peliyagoda police latest Tamil news
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் பணக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேலியகொட பிரதேசத்தில் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 10 இலட்சம் ரூபா பணத்தை பலாத்காரமாக பெற்றுக் கொள்ள முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பேலியகொட பேதியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பதுடன், அவர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
arrest one men peliyagoda police latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :