சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

0
701
Selangor minister Basar appointed fast, malaysia tami news, malaysia, malaysia news, Selangor new minister,

{ Selangor minister Basar appointed fast }

மலேசியா: புதிய சிலாங்கூர் மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின்னர் நியமிக்கப்படுவார் என தற்போதைய சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதவிக்கு யார் பொருத்தமான வேட்பாளர் என்பதை பக்காத்தான் ஹராப்பான் அடுத்த வாரம் கலந்தாலோசித்த பின்னர், வேட்பாளர் பட்டியல் மன்னரிடம் கொடுக்கப்படும்.

புதிய சிலாங்கூர் மந்திரி புசார் நியமிக்கப்பட்ட பின்னர் தாம் பொருளாதார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அனுமதி வழங்கினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், முறையான அதிகார மாற்றம் நிகழும் வரை அஸ்மின் அலி தற்போதைய சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் நீடிப்பார்.

இதற்கிடையில், லாங்காட் 2 நீர் சுத்திகரிப்பு திட்டத்தைப் பற்றி வினவிய போது, அமைச்சரவையில் இதைப் பற்றி விவாதிக்க தனது அமைச்சு தகுந்த ஆவணங்களை வழங்கும் என அஸ்மின் அலி கூறியுள்ளார்.

Tags; Selangor minister Basar appointed fast

<< RELATED MALAYSIA NEWS>>

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

<< RELATED MALAYSIA NEWS>>