Paintings fascinated summer festival ooty
உதகையில் கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஓவிய கண்காட்சியில் 42 ஓவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் ஆயில் பெயின்டிங், மெட்டல் பெயின்டிங், செராமிக் பெயின்டிங் என பல்வேறு பொருட்களை கொண்டு வரையப்பட்டுள்ள 300–க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் கோடை காலத்தை கோடை கொண்டாடமாக மற்றிய உதகையை சுற்றுலா பயணிகள் அதிகம் ரசித்து வருகின்றனர்.
More Tamil News
- போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்!
- ரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்!
- சீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி!
- தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
- பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
- குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!