தப்போவ நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

0
1024
thabbowa dam spill gates open

(thabbowa dam spill gates open)
தப்போவ நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தாழ் நில மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

புத்தளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தப்போவ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை