Razer Blade Gaming லேப்டாப் அறிமுகம்

0
675
new razer blade worlds smallest gaming laptop

(new razer blade worlds smallest gaming laptop)
ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் அறிமுகம் செயய்ப்பட்டுள்ளது. புதிய ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்செல் கோர் பிராசஸர் கொண்டுள்ளது. 15.6 இன்ச் அளவில் உலகின் சிறிய கேமிங் லேப்டாப் மாடலாக ரேசர் பிளேடு விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் சிறப்பம்சங்கள்:

– 15.6 இன்ச் 1920×1080 பிக்சல் அதிகபட்சம் 144Hz / 4K 3840×2160 டிஸ்ப்ளே
– இன்டெல் கோர் i7-8750H (8th Gen) பிராசஸர்
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.1 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
– NVIDIA GeForce GTX 1060 Max-Q / NVIDIA GeForce GTX 1070 Max-Q
– அதிகபட்சம் 32 ஜிபி ரேம்
– அதிகபட்சம் 512 ஜிபி PCIe SSD, 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
– விண்டோஸ் 10
– 1 எம்பி வெப்கேமரா
– வைபை, ப்ளூடூத், தன்டர்போல்ட் 3 (யுஎஸ்பி-சி) x 1, யுஎஸ்பி 3.1x 3
– மினி டிஸ்ப்ளே போர்ட் 1.4 x 1
– 3 செல்கள் 48 Whrs பேட்டரி

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

new razer blade worlds smallest gaming laptop