ரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி..? : மனம் திறந்த தீபிகா படுகோனே..!

0
805
Deepika Ranveer singh Love Story,Deepika Ranveer singh Love,Deepika Ranveer singh,Deepika Ranveer,Deepika

(Deepika Ranveer singh Love Story)

ரன்வீர் சிங்கிடம் எவையெல்லாம் பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ”ராம் லீலா” படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ரன்வீர் சிங், தீபிகாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்காக நகை, உடைகள் வாங்க தீபிகா லண்டனுக்கு சென்று வந்துள்ளார்.

தீபிகாவை காதலிப்பதாக ரன்வீர் சிங் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் தீபிகா காதல் பற்றி பேசியதே இல்லை. தான் ரன்வீரை காதலிப்பதை தற்போது தான் முதல் முறையாக தீபிகா ஒப்புக் கொண்டுள்ளார்.

ரன்வீர் சிங்கிடம் தனக்கு என்ன பிடிக்கும் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தீபிகா கூறியதாவது.. :-

”ரன்வீர் ரொம்ப நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக இருப்பார். அழுவதற்கு பயப்படாத ஆள். அது தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. அவர் தான் என் பெஸ்ட் பிரெண்ட். அவர் ஒருபோதும் என் மனதை காயப்படுத்த மாட்டார் என்பது எனக்கு தெரியும்” என்றார்.

மேலும், தீபிகா தற்போது புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் அதிகமாக சம்பளம் கேட்பதாலும், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கேட்பதாலும் அவரை ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Deepika Ranveer singh Love Story

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018