முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா!

0
907
MK Stalin's dharna Chief Minister's room chennai

MK Stalin’s dharna Chief Minister’s room chennai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து முதல்வரை சந்திக்க திமுக செயல்த் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களும் தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

MK Stalin's dharna Chief Minister's room chennai

மேலும் கட்சியின் தொண்டர்களும் தலைமைச் செயலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

MK Stalin's dharna Chief Minister's room chennai

இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக செயல்த் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வெளியேற்றி அவர்களை கைது செய்தனர்.

MK Stalin's dharna Chief Minister's room chennai

More Tamil News

Tamil News Group websites :