(Human baby birth like mermaid latest gossip )
இந்த உலகு தற்பொழுது நவீன தொழிநுட்பம் நோக்கி வளர்ச்சியடைந்த நிலையில் அவ்வப்போது சில விசித்திரமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் தான் இருகின்றது இருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது .
ஆனால் பிறந்த 15 நிமிடங்களுக்குள் அந்த குழந்தை உயிரிழந்தது. 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் மீனின் துடுப்புக்களை போல் உடலில் ஒட்டியவாறும் இருந்தது.
சிரேனோமெலியா(Sirenomelia) என்பது ஒரு அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு ஆகும். முதுகுதண்டின் கீழ் பகுதி மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இவ்வகை நோய் ஏற்படுகிறது. இந்த அரிய நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் உருவ அமைப்பு மீனின் உருவ அமைப்பை ஒத்தவாறு காணப்படும்.
உடலின் மேல் பாதி மனிதர்களை போலவும் கீழ் பாதி வித்தியாசமாக பார்க்க மீனின் உடலமைப்புடன் காணப்பட்டது.
அந்த குழந்தையின் கால்பகுதிகள் இணைந்து பாலுறுப்பு மூடியவாறு இருந்த காரணத்தினால் குழந்தையின் பாலினத்தை சரியாக அறியமுடியவில்லை. குழந்தையின் தாய் திக்ஷா கம்பல் நலமுடன் உள்ளார் என பிரசவம் பார்த்த மருத்துவரான சஞ்சய் பன்சோட் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- கேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்
- இளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா?
- தகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- பிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com