ஆண் ஊழியரை பார்த்து ஹாண்ட்சம் என்று கூறிய தொகுப்பாளினிக்கு வந்த சோதனை!

0
736
Kuwait Television VJ Suspended Told Handsome Male Staff

(Kuwait Television VJ Suspended Told Handsome Male Staff)

குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தொகுத்து வழங்கினார். அவர் வீடியோ வாயிலாக பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார்.

அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை சரி செய்தார். அதற்கு தொகுப்பாளினி, நீங்கள் இப்போது அழகாக தான் உள்ளீர்கள். அதனால் தலைப்பாகையை சரி செய்ய வேண்டாம் என கூறினார்.

Photo Source : dailymail.co.uk

அவர் ஹாண்ட்சம் என கூறியது நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த தொகுப்பாளினியை பத்திரிகை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.

ஹாண்டசம் என்று கூறியதற்காக பெண் ஒருவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்