களனி நீர் மட்டம் குறைந்தது

0
814
kelani river water level decrease

(kelani river water level decrease)
நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையின் காரணமாக, கடந்த சில தினங்களாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது இதன் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை