மனநலம் குன்றிய பெண்ணை பலவந்தப்படுத்திய கைப்பந்து பயிற்சியாளர்

0
517
handball coach molesting mentally impaired girl, handball coach molesting mentally impaired, handball coach molesting mentally, handball coach molesting, handball coach, Tamil Netherland news, Netherland Tamil news

(handball coach molesting mentally impaired girl)

பார்லோவைச் சேர்ந்த 61 வயதான கைப்பந்து பயிற்சியாளர், மன நலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணை காடொன்றிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததை அங்கே சென்று கொண்டிருந்த நெடுந்தூர பயணிகள் கண்டு கையுகளவுமாக பிடித்தனர். குறித்த கைப்பந்து பயிற்சியாளரை தாம் கைது செய்ததாக பொலிசார் அறிவித்தனர்.

கைப்பந்து பயிற்சியாளர் Sjaak S விசாரணக்கு எடுக்கப்பட்டுள்ளார். இவர் மன நலம் குன்றிய குன்றியவர்களுக்கு கைப்பந்து மற்றும் ஜூடோ பயிற்சியாளராக உள்ளார். காட்டில் இவருடன் பிடிபட்ட பெண்ணும் அவரது கைப்பந்து குழுவில் அங்கத்தவராக இருந்தார்.

நெடுந்தூர நடையாளர்கள் காட்டில் இவர்களை பிடிக்க முயன்ற போது, இருவரும் தப்பியோடிய பின் அப்பெண்ணை சற்றூ நேரத்தில் கண்டு பிடித்த அவர்கள் பெற்றோரிடம் அவளை சேர்த்த போது, பயிற்சியாளர் தம்முடன் உடலுறவு கொண்டதாகவும், இது முதல் முறை அல்ல எனவும், அப்பெண் தெரிவித்தார்.

பயிற்சியாளரிடம் விசாரணை தொடர்கின்ற நிலையில் , இன்னும் எத்தனை பேர் இவருக்கு இரையாகியுள்ளனர் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

 

handball coach molesting mentally impaired girl, handball coach molesting mentally impaired, handball coach molesting mentally, handball coach molesting, handball coach, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites