மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

0
962
EPF sum family wives husbands salary, EPF sum family wives, malaysia tami news, malaysia, malaysia news,

{ EPF sum family wives husbands salary }

மலேசியா: கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 2 வீதம் மற்றும் அரசின் நிதியிலிருந்து  50 வெள்ளி இபிஎப் தொகை குடும்பப் பெண்களுக்குப் செலுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இபிஎப் தலைமைச் செயல்முறை அதிகாரியான டத்தோ ஷாரில் ரிட்ஸா ரிட்ஸுவானை அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இபிஎப் தொகையைப் பெறுவதற்கு யாருக்குத் தகுதி உள்ளது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பக்காத்தான் ஹாராப்பான் அளித்திருந்த 100 நாள் தேர்தல் வாக்குறுதியின்படி கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 2 வீதம் மற்றும் 50 வெள்ளி அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் என இன்று புத்ராஜெயாவில் மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சில் தமது பணியைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வளர்ச்சிக் குன்றிய மற்றும் வசதி குறைந்த சிறார்களை கவனிக்கச் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பெண்கள் மற்றும் சிறார்களுக்கானப் பாதுகாப்பை மேம்படுத்த அமைச்சு ஆய்வு செய்து வருவதாக வான் அசிஸா தெரிவித்துள்ளார்.

Tags: EPF sum family wives husbands salary

<< RELATED MALAYSIA NEWS>>

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

<<Tamil News Groups Websites>>