கவர்ச்சி காட்டுவதற்காக இப்படியெல்லாமா பொது இடங்களுக்கு செல்வது! கவர்ச்சிப்புயல் தீபிகா

0
1246

(Deepika Padukone Cannes Red Carpet Over Glamour)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இந்திய நடிகை தீபிகா படுகோனே கேன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது படு கவர்ச்சியாக வந்திருந்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

கேன்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்ப்பில் உலாவந்த தீபிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையில் தோன்றி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் விழாவில் கடற்கரையில் நடைபெறும் படப்பிடிப்புக்கு சென்றிருந்த தீபிகா அளவு கடந்த கவர்ச்சியில், நடிகை என்பதற்காக இப்படியெல்லாமா கவர்ச்சியில் வருவது என்று அனைவரும் முகம் சுளிக்கும் படி வந்திருந்தார்.

அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tag: Deepika Padukone Cannes Red Carpet Over Glamour