கடந்த சில மாதங்களாக பிரான்ஸின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக இல்-து-மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். 50 percentage discount Ile-de-France Mobilités travellers
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நவிகோ பயண அட்டை பெற்றவர்கள், தங்கள் பயணங்களின் போது ஏற்பட்ட தடங்கலுக்காக, ஜூன் மாத நவிகோ அட்டையை 50 வீத கழிவுடன் பெற்றுக்கொள்ளலாம் என இல்-து-பிரான்ஸுக்கான பொது போக்குவரத்துக்களுக்கான ( Ile-de-France Mobilités ) முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத அட்டைக்கு மாத்திரம் தற்போது இந்த விலைக்கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது என்றபோதும், அதன் பின்னரான மாதங்களிலும் இவ் விலைக்கழிவு நீடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அணி சேர்ப்பு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!