​ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!

0
678
collector & sp posting urges snatch kamal haasan

collector & sp posting urges snatch kamal haasan

பெங்களூரில் நடைபெற்ற கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பின் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்கள்  சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் இரண்டாவது நாளாகவும் போலீஸார் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, வேதனையளிப்பதாக கூறினார்.

மேலும் இது குறித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்சியர் மற்றும் எஸ்.பியின் பதவியை பறிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

More Tamil News

Tamil News Group websites :