தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!

0
692
tamil people's assassinated rahul gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் – “தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் தமிழர்கள் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர்” என்று தமிழில் பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளார். tamil people’s assassinated rahul Gandhi

More Tamil News

Tamil News Group websites :