(Popular Protestant church pastor dies)
எர்ன்ஸ்ட் ஸீபர், சுவிஸ் நாட்டில் சிறப்பாக அறியப்பட்ட போதகர் மற்றும் வீடற்றோரின் ஆதரவாளர் தமது 91வது வயதில் இறந்தார்.
சூரிச்சிற்கு அருகே பிறந்த இவர், அவரது இறையியல் படிப்பை முடிப்பதற்கு முன்பு ஒரு எளிய பண்ணையில் பணியாற்றினார், பின்னர் 25 ஆண்டுகளாக சூரிச்சிலும் அதனை சுற்றியும் உள்ள புராட்டஸ்டன்ட் கோயில்களை வழிநடத்தி வந்தார்.
1960 களில் இருந்து சமூகத்தின் விளிம்புகளில் வாழும் வீடற்ற மற்றும் பலதரபட்ட பாதிப்புக்குள்ளான மக்களுக்காக அயராது உழைக்கும் நல் உள்ளம் கொண்ட பிரபலமாக மாறினார்.. மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையனோருக்கான பல சமூக திட்டங்களை அவர் தொடங்கினார்.
அவர் சுவிஸ் பாராளுமன்றத்தில் 1991 முதல் 1995 வரை மத்தியதர புராட்டஸ்டன்ட் கட்சியின் பிரதிநிதியாக இருந்தார். அவர் பல்கலைக்கழகங்களில் இருந்து பல விருதுகளையும் வென்றார்.
ஸீபரும் அவரது மனைவியும் எட்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தனர்.
அவரது தொண்டு நிறுவனம் தற்போது CHF 20 மில்லியன் வருடாந்திர பட்ஜெட் உடன், சுவிட்சர்லாந்து முழுவதும் 190 பணிக்கு அமர்த்தியுள்ளது.
சூரிச்சில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சபை அதிகாரிகளும் அவரது இடைவிடாத சேவையை புகழ்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Popular Protestant church pastor dies, Popular Protestant church pastor, Popular Protestant church, Popular Protestant, Protestant church pastor dies, Tamil Swiss News, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!