கட்டுநாயக்கவில் சிக்கிய மாலைத்தீவு பிரஜை : 15 முறை இலங்கை வந்துள்ளார்

0
712
maldives national arrested katunayake airport

(maldives national arrested katunayake airport)

2 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியைக் கொண்ட ஹெரோயினுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று அதிகாலை ஒருவர் கைதாகியுள்ளார்.

மாலைத்தீவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் 15 முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :