{ mahathir back prime minister office }
மலேசியா: துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியில் இருந்து தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க பெர்டானா புத்ராவில் உள்ள பிரதமர் அலுவலகத்தை வந்தடைந்துள்ளார்.
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வெற்றி பெற்று அரசாங்கத்தைக் கைப்பற்றியது முதல் மகாதீர் பெர்டானா தலைமைத்துவ அறவாரிய அலுவலகத்தில் இருந்து தான் செயல்பட்டு வந்துள்ளார்.
இன்று காலை 8.25 மணி அளவில் பெர்டானா புத்ராவை வந்தடைந்த அவரை பிரதமர் துறைத் துணைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி வரவேற்றார்.
பக்காதான் ஹராப்பான் அரசங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமைத் தாங்க வந்த மகாதீர், 15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு வருகைப் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: mahathir back prime minister office
<< RELATED MALAYSIA NEWS>>
*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!
*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!
*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்
*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !
*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!
*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!
*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!
*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!
*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!