called peace talks – sterile interpretation
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம் என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ பி.ராம்நாத் – “144 தடை உத்தரவை அரசிடம் பெற்று அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம், பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தோம்.இது குறித்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம், இப்போது ஸ்டெர்லைட் ஆலையை எப்போதும் போல இயங்கி வருகிறது, என்றார் அவர்.
More Tamil News
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!
- சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!
- நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் – விவேக்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!
- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் – வைகோ!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!