“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி

0
1940
Wedding Prince Harry Meghan Markle latest gossip,tamil gossip,British,latest gossip, Wedding Prince Harry Meghan Markle,world gossip

(Wedding Prince Harry Meghan Markle latest gossip news)

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி  லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடைபற்றுவந்தது.

Wedding Prince Harry Meghan Markle latest gossip 
Photo source by:www.townandcountrymag.com

உலக தலைவர்கள் அனைவரும் ஒரே தருணத்தில் பங்குபற்றிய பிரம்மாண்டமான திருமணம் தான் இந்த  திருமணம் .பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சில இந்திய பிபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

திருமணத்தின் போது, மிக முக்கிய நபர்கள் அமர்ந்து இருந்த இருக்கை வரிசையில் முதல் சேர் காலியாக இருந்தது. மற்ற இருக்கைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.

Wedding Prince Harry Meghan Markle latest gossip 
Photo source by :newstig

பின்னர் தான் தெரிய வந்தது, அந்த இருக்கை மறைந்த தனது தாய் டையானவுக்காக ஒதுக்கி வைத்தது என இளவரசர் ஹாரி கூறினார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது. இத்தருணத்தில்  தனது தாயை எண்ணி கண்ணீர் சிந்தினார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Wedding Prince Harry Meghan Markle latest gossip news