பெட்ரோல் : டீசல் விலையை ஜிஎஸ்டியின் வர மாநில அரசுகள் எதிர்ப்பு – தமிழிசை!

0
626
Petrol : Diesel price challenged GST's state governments

Petrol : Diesel price challenged GST’s state governments

பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது, மேலும் பெட்ரோல் – டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :