வெயிலின் அகோரத்தால் 65 பேர் தவிதவித்து பலியான சோகத்தில் பாகிஸ்தான்!

0
580
pakistan 65 people Died Uncontrol Sunny Heatwave

(pakistan 65 people Died Uncontrol Sunny Heatwave)

அதிகளவில் மூஸ்லீம்கள் வாழும் நாடு பாகிஸ்தான். இங்கு பெரும்பாலானோர் ரம்ஜானை முன்னிட்டு நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு அதிக அளவில் வெயில் வீசி வருகிறது. குறிப்பாக கராச்சியில் 44 டிகிரி வரை வெயில் வீசுவதால் உஷ்ண நிலை மாறி வருகிறது.

pakistan 65 people Died Uncontrol Sunny Heatwave
Photo Source : NDTV.com

இதன் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வெயிலின் தாக்கத்தினால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிரது.

இதனால் அங்குள்ள மக்களை வெயில் வீசும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்