அதிகரித்து வரும் தோல் புற்று நோய்!!

0
512
Increasing skin cancer diagnosis

(Increasing skin cancer diagnosis)

சிங்கப்பூரில்,  இளம்  வயதில் தோல் புற்றுநோயால்  பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை  அதிகரித்துவருவதாக  சிங்கப்பூர்  புற்றுநோய்  பதிவகம்,  தகவல் அளித்துள்ளது.

2013ஆம்  ஆண்டுக்கும்,  கடந்த  ஆண்டுக்கும்   இடையே,  50  வயதுக்கும் குறைவானோரில் 60 சதவீதத்திற்கும்  அதிகமானோருக்குத் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் , சிங்கப்பூர் மக்களிடையே சூரிய வெளிச்சத்திலிருந்து  சருமத்தைப்  பாதுகாக்கக்  கூடிய பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது  குறித்த விழிப்புநிலை குறைவாய் இருப்பதாக மருத்துவ ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

மற்றும் , தோல் புற்றுநோய்  ஏற்படுவதற்குக் குடும்பப் பின்னணி, வயது, ஒரு வகை மச்சம் போன்றவையும் காரணங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அதோடு , தேசியப் புற்றுநோய் நிலையத்தில் வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி தோல் புற்றுநோய் பற்றி மேலும்  அறிந்துகொள்ள பயிலரங்கு  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

tags:-Increasing skin cancer diagnosis

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**