பொய்ச் செய்தி சட்டத்தை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை நியமிக்க தீர்மானம்..!

0
604
decision appoint special committee, malaysia tami news, malaysia, malaysia news, special committee,

{ decision appoint special committee }

மலேசியா: 2018ஆம் ஆண்டின் பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அகற்றப்பட வேண்டுமா அல்லது திருத்தம் செய்யப்பட வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு சிறப்பு சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்கும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் ஒரு பரிந்துரை முன்வைப்படும். அதற்கு முன்னர், பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களைப் பற்றி இந்த சிறப்புக் குழுவுடன் சேர்ந்து தாம் இந்த ஆய்வை மேற்கொள்ளப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பொய்ச் செய்தி என்றால் என்ன, அதனை முடிவு செய்வது யார் என்று தெரிந்து கொள்வதற்கு பொது மக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதை கருத்தில் கொண்டுதான் இச்சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதல் நாள் தமது பணியைத் தொடங்கிய போதே வலியுறுத்துவதாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கோபிந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Tags: decision appoint special committee

<< RELATED MALAYSIA NEWS>>

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

<<Tamil News Groups Websites>>