(bishop comments assisted suicide debate)
அண்மையில் அவுஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவரின் தற்கொலைக்கு சுவிட்சர்லாந்து உதவியதை பெருமளவில் பிரச்சாரப்படுத்தி அதனை ஒரு வியாபாரமாக்கியதாக Basel Felix இன் பிஷப் Felix Gmür கடுமையாக விமர்சித்தார்.
104 வயதான ஆஸ்திரேலிய தாவரவியலாளரான David Goodall சமீபத்தில் பாசெல் இல் இருக்கும் ஒரு மருத்துவ நிறுவனத்தின் உதவியோடு தன் வாழ்க்கையை செயற்கை முறையில் முடித்துக் கொண்டதைப் பற்றியே அவர் இவ்வாறு விமர்சித்தார்.
“சுவிட்சர்லாந்தில் மக்கள் வந்து தற்கொலை செய்து கொள்வதால் பொதுமக்கள் சுதந்திரமாக இருப்பது போல் சந்தைப்படுத்தப்படுகிறது” என்று பிஷப் கூறினார். அதாவது தற்கொலை செய்து கொள்ளும் ஒரு வணிக மாதிரியை இது உருவாக்குகிறது என அவர் கூறினார்.
Goodall இன் மரணத்தைச் சுற்றியுள்ள விளம்பரம் ஒரு “தவறான சமிஞ்சையை” வழங்கியதாக பிஷப் கூறினார். “வேலையில்லாத மக்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் வயதான மக்களுக்கு அவர்கள் வாழ உரிமை கிடையாது என்ற எண்ணத்தை இது உருவாக்கி விட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
hop comments assisted suicide debate, bishop comments assisted suicide, bishop comments assisted, comments assisted suicide debate, assisted suicide debate, Tamil Swiss News, Swiss Tamil News
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!