இயற்கை வேலியை ஆர்வலர்கள் தகர்த்ததால் நெடுஞ்சாலையில் மான்கள் சுடப்பட்டது

0
629
activists cut nature fence deer shot highway, activists cut nature fence deer shot, activists cut nature fence deer, activists cut nature fence, activists cut nature, Tamil Netherland news, Netherland Tamil news

(activists cut nature fence deer shot highway)

Lelystad மற்றும் Almere இடையே A6 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று சிவப்பு மான்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. சனிக்கிழமை இரவு 21 இடங்களில் ஆர்வலர்கள் Oostvaardersplassen இருக்கும் இயற்கை வேலிகளை தகர்த்த பின் அங்கிருக்கும் விலங்குகள் தப்பித்து செல்லத் தொடங்கின.

வனத்துறையாளர்களின் கூற்றுப்படி, விலங்குகளானது போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் மான்களை சுட்டுக் கொன்றனர். வனவியல் சங்கத்துக்கான செய்தித் தொடர்பாளர் Staatsbosbeheer NU.nl யிடம் கூறிய போது, இறந்த மூன்று மான்களும் கர்ப்பமாக இருந்தவை என்று கூறினார்.

இதனை சிலர் எதிர்க்கின்ற போதும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் இருக்கும் விலங்குகளின் நடவடிக்கையை தவிர்க்க கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

activists cut nature fence deer shot highway, activists cut nature fence deer shot, activists cut nature fence deer, activists cut nature fence, activists cut nature, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites