அனர்த்த நிவாரணம் வழங்குவது தொடர்பாக உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்

0
584
Ranil Wickramasinghe called war situation diasporas return Sri Lankans

(Special discussion relief people suffering unusual climate natural disasters)

அசாதாரண காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (21) நடைபெற்றது.

இதன்போது சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும், மேலும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.

(Special discussion relief people suffering unusual climate natural disasters)

More Tamil News

Tamil News Group websites :