நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

0
719
Najib trial conducted fairly Anwar , malaysia tami news, malaysia, malaysia news, anwar,

{ Najib trial conducted fairly Anwar }

மலேசியா: நஜிப் தாம் குற்றமற்றவர் என்பதை அப்படியே நிலைநிறுத்தி வருவதாக மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய முன்னாள் அதிபர் பி. ஜெ. ஹபீபியைச் சந்திப்பதற்காக ஜக்கர்த்தா சென்றுள்ள வேளையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

திரு. நஜிப் மீதான விசாரணை நியாயமாகவும், சுதந்திரமான முறையிலும் நடத்தப்படும் என்றும் திரு. அன்வார் கூறியுள்ளார்.

முறையான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் எந்தத் தரப்பும் திரு. நஜிப் மீது தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும் திரு. அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Najib trial conducted fairly Anwar

<< RELATED MALAYSIA NEWS>>

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

<<Tamil News Groups Websites>>