வீட்டு நிலத்தின் கீழிருந்து துண்டுகளாக மீட்கப்பட்ட காணாமல் போனவரின் உடல்

0
751
missing man body found pieces floor, missing man body found pieces, missing man body found, missing man body, man body found pieces floor, Tamil Netherland news, Netherland Tamil news

(missing man body found pieces floor)

Van Zuijlenware இன் Zwolle பகுதியில் உள்ள வீடொன்றின் நிலத்திலிருந்து, Deniz Guldogdu என்றவருடைய உடல் ஒன்று துண்டு துண்டுகளாய் மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த துருக்கிய மக்களின் புகார்களை அடுத்தே இந்த உடலானது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

Guldogdu காணாமல் போய் 10 நாட்களுக்கு பிறகே அவரது உடலானது பெப்ரவரி 17ம் திகதி கன்டுபிடிக்கப்பட்டது. Guldogdu வசித்த வீட்டு உரிமையாளர் Mark de G இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் சிறு வயது முதல் கொண்டே நெருங்கிய நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Guldogdu இன் உடல் மிகவும் மோசமான துண்டுகளாக வெட்டி நிலத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

Guldogdu ஏன் எதற்ககு எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை எனக் கூறப்படுகிறது

missing man body found pieces floor, missing man body found pieces, missing man body found, missing man body, man body found pieces floor, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites