(Actress Yashika Anand Interview Controversial Answer)
இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் சர்ச்சைக்குரிய படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த படத்தில் நடித்தால் இவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பலரும் இவரிடம் நேர்காணல் கண்டு வருகின்றனர்.
எல்லா பேட்டிகளிலும் பளீச் பளீச்சென தில்லாக பதிலளித்து வருகிறார்.
பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை சற்றே அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
எந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டு கேட்டபோது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்-குடன் என் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறி அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளார்.
இவரின் இந்த பதில் பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)