கனேகொட பாலத்திற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த இளைஞரிடம் காணப்பட்ட மர்ம பொருள்……!

0
434
young boy arrest police recovered heroin Lanka latest news

young boy arrest police recovered heroin Lanka latest news
காலி – மாபலகம வீதி ஹிக்கடுவை – கனேகொட பாலத்தின் அருகாமையில் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 101 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி – அக்மீமன பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
young boy arrest police recovered heroin Lanka latest news

More Tamil News

Tamil News Group websites :