இலங்கை அரசியல் சந்திக்கும் அடுத்த சவால் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் பிரச்சினை

0
374
mahindha amaraweera statement journalist matathala air port

freedom party position change party members request higher
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பதவிகளில் இதன்போது மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது.

அது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் மேலும் சில மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
freedom party position change party members request higher

More Tamil News

Tamil News Group websites :