எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

0
723
Tuesday enters SPRM Investigation, malaysia tami news, malaysia, malaysia news, SPRM,

Tuesday enters SPRM Investigation }

மலேசியா: எதிர் வரும் செவ்வாய்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இலஞ்ச தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் விசாரிக்கப்படுவார் என்ற தகவல் வெளிவாகியுள்ளது.

நஜீப்பை விசாரிப்பதற்கான அதிகார கடிதத்தை எஸ்பிஆர்எம் சிறப்பு நடவடிக்கைக் குழு அதிகாரிகள் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

2009 எஸ்பிஆர்எம் செக்‌ஷன் 30 சட்டவிதியின் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாகத் தெரிகின்றது. குறிப்பாக நஜீப் அடுத்த செவ்வாய்கிழமை இலஞ்ச தடுப்பு ஆணைத்திற்கு வருகை தந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அந்த உறுதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1எம்டிபி, எஸ்ஆர்சி உலகளாவிய நிறுவனம் குறித்து இலஞ்ச தடுப்பு ஆணையம் விசாரணை நடத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Tags:  Tuesday enters SPRM Investigation

<< RELATED MALAYSIA NEWS>>

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

<<Tamil News Groups Websites>>