சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

0
652
Selangor minister dismisses Bezar post, malaysia tami news, malaysia, malaysia news, Selangor minister,

Selangor minister dismisses Bezar post }

மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்தித்து தனது அமைச்சரவையின் பெயர் பட்டியலை வழங்கியுள்ளார்.

அதில், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு பொருளாதார விவகார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர் மாநில மந்திரி பெசார் உள்ளிட்ட பதவிகளில் இருக்க முடியாது என கூறப்படுகின்றது.

அண்மையில், நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிலாங்கூரில் நம்பிக்கைக் கூட்டணி அபார வெற்றி பெற்று மாநில ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

அஸ்மின் அலியும் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை சந்தித்து மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், துன் மகாதீர் அளித்துள்ள அமைச்சரவை பட்டியலில் அஸ்மின் அலியின் பெயரும் இடம் பெற்றுள்ளது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Selangor minister dismisses Bezar post

<< RELATED MALAYSIA NEWS>>

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

<<Tamil News Groups Websites>>