(mullivaikkal remembrance day kumar sangakkara twitter)
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனை ஆயுதமாக பயன்படுத்தி பேரினவாத அரசியல்வாதிகள், இனவாத செயற்பாடுகளை தெற்கில் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று வெளியிட்டுள்ள தகவல் தற்போது இணையத்தளத்தில் பிரபலமடைந்துள்ளது.
“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், போரில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கும், எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்குமான ஒரு நாளாகும். ஒருவருக்கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது”
எனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
குமார் சங்கக்காரவின் இந்த கருத்துக்கு ஒரு சில தரப்பினரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- யார் இவர்கள்? : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை
- ‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை
- முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!
- அரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்
- புலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
-
Time Tamil News Group websites :
Tags:mullivaikkal remembrance day kumar sangakkara twitter,mullivaikkal remembrance day kumar sangakkara twitter