மந்திரி புசார் பதவியை விட்டு விடத் தயார்! -அஸ்மின் அலி

0
675
Minister Basu ready leave office, malaysia, malaysia tamil news, malaysia news, asmin ali,

Minister Basu ready leave office }

மலேசியா: பொருளாதார விவகார அமைச்சராக தாம் நியமிக்கப் பட்டிருக்கும் நிலையில், கூட்டரசு அரசாங்கத்திற்கு உதவ, தாம் தேவைப்படும் நிலை இருக்குமானால் சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை கைவிடத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

”நான் இன்னமும் சிலாங்கூர் மந்திரி புசார்தான். மத்திய அரசுக்கு தாம் உதவ வேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் மந்திரி புசார் பதவியை விட்டு விடுவேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் சுல்தானைச் சந்திப்பதற்காக தாம் காத்திருப்பதாக குறிப்பிட்ட அஸ்மின் அலி, இது மந்திரி புசார் பொறுப்பு சம்பந்தப்பட்ட அம்சமாக இருப்பதால் இதனை சிலாங்கூர் சுல்தானின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிலாங்கூர் மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரம் மிகப்பெரியது. எனவே இப்பிரச்ச்னையை முறையான வகையில் கையாள வேண்டியுள்ளது என்று அஸ்மின் அலி செ தெரிவித்துள்ளார்.

Tags: Minister Basu ready leave office

<< RELATED MALAYSIA NEWS>>

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

<<Tamil News Groups Websites>>