40 தங்கக்கட்டிகளுடன் சிக்கிய இந்தியர்

0
568
Indian men arrest international airport katunayaka custom officer

Indian men arrest international airport katunayaka custom officer
இலங்கைக்கு தங்கக் கட்டிகளை கடத்த முயற்சித்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவரிடமிருந்து 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Indian men arrest international airport katunayaka custom officer

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :