​சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழப்பு!

0
711
Cylinder exploding boy dies tamilnadu

Cylinder exploding boy dies tamilnadu

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூது மாத ஆலய திருவிழாவையொட்டி கோடி ஏற்றம் நடைபெற்றது, அப்போது பேராவூரணியை சேர்ந்த பழனிவேல் தமது குடும்பத்துடன் பலூன் வியாபாரம் செய்துகொண்டிருந்தார்,

அப்போது எதிர்பாராத விதமாக பலூனுக்கு காற்று நிரப்பும் ஸீலியம் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன, அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலூன் வியாபாரி பழனிவேலின் மகன் காபினேஸ் உயிரிழந்தார்,

மேலும் படுகாயமடைந்த 3 போரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :