சீன பிரஜைகளிடம் 23000 சிகரட்டுக்கள்

0
139
chaina male and female 23 smoking Lankan custom recovered

chaina male and female 23 smoking Lankan custom recovered
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கட்டுநாயக்க சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட்டுக்களுடன் சீனாவை சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடமிருந்து 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 23 ஆயிரம் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையில் நிர்மாணத்துறையில் பணிப்புரிபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யபபட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலைய சுஙகப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
chaina male and female 23 smoking Lankan custom recovered

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :