அரசாங்கத்தை மீண்டும் எச்சரிக்கின்றார் கெமுனு விஜயரத்ன – சிக்குண்டுள்ள தேசிய அரசாங்கம்

0
446
bus fees increase agree percentage otherwise protest again government

bus fees increase agree percentage otherwise protest again government
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து பஸ் கட்டண அதிகரிப்பிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணங்கியமைக்கு அமைய 12.5 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பை பெற்று கொடுக்காத பட்சத்திலேயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர.

அந்த சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார, இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை தீர்மானத்தின் போது, பேருந்து கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்படாத விடத்து, நாடு முழுவதும் தமது போராட்டத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
bus fees increase agree percentage otherwise protest again government

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :