Orsay (Essonne) இலிருந்து 17 வயது சிறுவன் ஒருவன் முதன்முதலில் டாக்டர் பட்டம் பெற்றார். ஏற்கனவே அவர் தமது இரண்டாவது PhD-பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். 17-year-old awarded doctorate- guinness world record
2000 ஆம் ஆண்டு பிறந்த Hugo Sbai, சமீபத்தில் லில்லி பல்கலைக்கழகத்திலிருந்து கணனி தொழிநுட்ப பிரிவில் தனது கலாநிதி பட்டத்தை பெற்றார், இப்போது அவர் இங்கிலாந்திலுள்ள Oxford பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாவது கலாநிதி பட்டத்திற்கான படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
கின்னஸ் உலக சாதனை பதிப்பாசிரியர்களின் கருத்துப்படி, உலகிலேயே இவர் தான் இள வயதிலே கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அவரது இரு அத்தைகளின் படிப்பு முறையை பின்பற்றியே இவ்வாறு இள வயதில் கலாநிதி பட்டம் பெற்றதாக குறிப்பிட்டார். அவ் இரு அத்தைகளும் ஏற்கனவே Oxford பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி!
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!