பெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே!

0
612
prove majority karnataka Shooba Kandlaje

prove majority karnataka Shooba Kandlaje

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம் என்று பாஜகவின் ஷோபா கரண்ட்லஜே கூரியுள்ளார்,

நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் ஷோபா கரண்ட்லஜே செய்தியாளர்களிடம் அவர் கூரியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :