காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

0
800
Four killed bus collision car, malaysia tami news, malaysia, malaysia news, accident,

Four killed bus collision car }

மலேசியா: கம்போங் மேரிங்கானில் உள்ள ஜாலான் ரானாவ்-தெலுபிட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில், புரோட்டோன் சாகா காரும் விரைவுப் பேருந்தும் மோதியதில் நால்வர் மரணமடைந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

மதியம் 2.30 மணி அளவில் அவசர அழைப்புக் கிடைத்த பின்னர், 8 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

செம்போர்னாவிலிருந்து கோத்தா கினாபாலுவிற்கு 28 பயணிகளை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த அந்த விரைவுப் பேருந்து சாலையின் வளைவில் புரோட்டோன் சாகா காரை மோதியது எனவும் சபா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அறிக்கைத் தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் மாட்டிக் கொண்டவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகையில், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இறந்தவர்களின் உடல் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

Tags: Four killed bus collision car

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!

*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

<<Tamil News Groups Websites>>