வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

0
601
Anushka Prabhas love touch fans happy,Anushka Prabhas love touch fans,Anushka Prabhas love touch,Anushka Prabhas love,Anushka Prabhas

(Anushka Prabhas love touch fans happy)

பிரபாஸும், அனுஷ்காவும் நண்பர்கள் இல்லை எனவும், அதையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு உறவு உண்டு என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

பிரபாஸும் ”பாகுபலி படத்தில் நடித்தபோது, பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. பின்னர் பிரபாஸ் மட்டும் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பில் பிரபாஸ் கூறும் போது.. :-

”அனுஷ்காவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் என் குடும்ப நண்பர், மற்றபடி எங்களுக்கு இடையே எதுவும் இல்லை”

இவ்வாறு பிரபாஸ் விளக்கம் அளித்தார். ஆனால் அவரின் விளக்கத்தை ஏற்க யாரும் தயாராக இல்லை.

இந்நிலையில், பிரபாஸ் அபுதாபியில் சாஹோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அனுஷ்காவோ ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை கழிக்க கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். ”இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக உள்ளார்களே, ஏதாவது பிரச்சனையோ..?” என்ற பேச்சும்கிளம்பியது.

ஆனால், எவ்வளவு பிசியாக இருந்தாலும் அனுஷ்காவும், பிரபாஸும் தொடர்பில் தான் உள்ளார்களாம். அவர்களுக்கு இடையே எவ்விதமான பிரச்சனையும் இல்லையாம். மாறாக காதல் மேலும் வலுவடைந்துள்ளதாம்.

அதாவது, அனுஷ்காவும், பிரபாஸும் அவ்வப்போது வீடியோ கால் செய்து பேசிக் கொள்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று அவரது பெரியப்பா கூறிய நிலையில் அந்த பெண் அனுஷ்காவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அத்துடன், அவர்கள் நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தால் அவர்களின் ரசிகர்களை விட வேறு யாரும் அதிக மகிழ்ச்சி அடைய முடியாது.

<MOST RELATED CINEMA NEWS>>

கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Anushka Prabhas love touch fans happy

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!